Showing posts with label Graduate Apprentices. Show all posts
Showing posts with label Graduate Apprentices. Show all posts

Sunday, 16 November 2014

போபால் பெல் நிறுவனத்தில் டிப்ளமோ, பட்டதாரிகளுக்கு அப்ரண்டீஸ் பணி

போபாலில் செயல்பட்டு வரும் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான BHEL நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டிப்ளமோ, பட்டதாரிகளுக்கு அளிக்கப்படும் அப்ரண்டீஸ் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்னறன.
மொத்த காலியிடங்கள்: 229
1. Graduate Apprentices - 138-
2. Technician Apprentices - 91
கல்வித்தகுதி: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் 70 சதவிகித மதிப்பெண்களுடனும், SC,ST,PH பிரிவினர் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் மற்றும் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும். SC, ST பிரிவினருக்கு 5 வருடங்களும்,  OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் வயதுவரம்புகளும் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பங்களின் விவரங்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஊக்கத் தொகை: 
Graduate Apprentice பிரிவினருக்கு மாதம் ரூ.6000.
Technician Apprentice பிரிவினருக்கு மாதம் ரூ.4000 வழங்கப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.11.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://careers.bhelbpl.co.in:7001/atr_ggt/GGT_Advertisement_%20Eng.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Wednesday, 15 October 2014

விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் பட்டதாரிகளுக்கு அப்ரண்டீஸ் பயிற்சி

திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் அளிக்கப்படும் பட்டதாரி அப்ரண்டீஸ் பயிற்சிக்கு தகுதியும் விருப்பமும் இளம் பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Graduate Apprentices
காலியிடங்கள்: 109
வயதுவரம்பு: 21.10.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
உதவித்தொகை: மாதம் ரூ.5,000
துறைவாரியான காலியிடங்கள் விவரம்: Aeronautical Engg - 06, Chemical Engg - 05, Civil Engg - 04, Computer Sci/Engg - 08, Electrical Engg - 04, Electronics Engg - 30, Mechanical Engg - 29, Metallurgy - 04, Production Engg - 05, Library & Information Science - 14.
கல்வித்தகுதி: 65 சதவிகித மதிப்பெண்களுடன் சம்மந்தப்பட்ட துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.10.2014
ஆன்லைன் விண்ணப்பித்த பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 31.10.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை, பயிற்சி காலம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.vssc.gov.in:8080/GA2014/GA2014.htm என்ற இணையதளத்தை பார்க்கவும்.