Showing posts with label Visakhapatnam Port Trus. Show all posts
Showing posts with label Visakhapatnam Port Trus. Show all posts

Sunday, 9 August 2015

விசாகப்பட்டிநம் கப்பல் கட்டும் தளத்தில் ஸ்டோர் கீப்பர் பணி

விசாகப்பட்டினம் கப்பல் கட்டும் தளத்தில் ஸ்டோர் கீப்பர் பணிக்கான காலியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Superintendent (store)
காலியிடங்கள்: 35
வயதுவரம்பு: 31.08.2015 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
தகுதி: இயற்பியல், வேதியியல், கணிதம் துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அறிவியல்/ பொருளாதாரப் பாடப்பிரிவில் பிளஸ் 2 முடித்து அரசு அல்லது பொதுத்துறை ஸ்டோர்களில் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Store Keeper
மொத்த காலியிடங்கள்: 184
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் அரசு/பொதுத்துறை ஸ்டோரில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 31.08.2015 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்விற்கு வருபவர்கள் அனைவரும் அசல் சான்றிதழ்களைாயும் கொண்டு வரவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.irfc-nausena.nic.in/ccpo_index.html என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கல் சென்று சேர கடைசி தேதி: 31.08.2015
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Material Superintendent (For Unit Recruitment Officer),
Material Organisation, Kancharapalem Post, 9, IRSD Area (NAU Shakti Nagar),
Visakhapatnam - 530008, Andharapradesh.

Saturday, 15 November 2014

ஐடிஐ முடித்தவர்களுக்கு விசாகப்பட்டினம் கப்பல் கழகத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி

விசாகப்பட்டினத்தில் உள்ள கப்பல் கழத்தில் தொழிற்பழகுநர் பயிற்சிக்கு ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 58
கல்வித்தகுதி: Welder, Electrician, Fitter, Mechanic(Motor Vehicle), Carpenter, Refrigeration and Air Conditioning Mechanic, Electronics Mechanic, Turner போன்ற ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 31.10.2014 தேதியின்படி 14 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
உதவித்தொகை: முதல் வருடம் மாதம் ரூ.2,100. இரண்டாவது வருடம் மாதம் ரூ.2,400. மூன்றாவது வருடம் மாதம் ரூ.2,800.
விண்ணப்பிக்கும் முறை: www.vizagport.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப மாதிரியை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Chief Mechanical Engineer, Visakhapatnam Port Trust, Visakhapatnam - 530035.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 17.11.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.vizagport.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.