ஓஎன்ஜிசி மங்களூர் பெட்ரோகெமிக்கல்ஸ் லிமிட்டட் நிறுவனத்தில் காலியாக உள்ள 18 Senior Manager, Manager, Executive, Deputy Manager, Senior Chemist, Senior Medical Officer, Senior Engineer and Senior Executive .பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 18
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Senior Manager (Finance)- 01
2. Manager (Finance)- 01
3. Manager (Finance)- Audit - 01
4. Executive (Finance) - 01
5. Executive (Finance) – Audit - 01
6. Deputy Manager (Process) - 03
7. Deputy Manager (Instrumentation)- 01
8. Deputy Manager (Marketing)- 02
9. Deputy Manager (Corporate Communication)- 01
10. Deputy Manager (QA Laboratory)- 01
11. Senior Chemist (QA Laboratory)- 02
12. Senior Medical Officer - 01
13. Senior Engineer (Process)- 01
14. Senior Executive (Finance) – CS - 01