Showing posts with label Indo Tibetian Border Police Force. Show all posts
Showing posts with label Indo Tibetian Border Police Force. Show all posts

Sunday, 6 September 2015

இந்திய எல்லை பாதுகாப்பு படையில் சப்-இன்ஸ்பெக்டர், தலைமைக் காவலர் பணி

இந்திய எல்லை பாதுகாப்பு படையில் (BSF) ஏற்பட்டுள்ள காலியிடங்களை போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: SI (Workshop)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
வயதுவரம்பு: 20 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் மொக்கானிக்கல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Mechanical, Marine, Auto Mobile பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: SI  (Master)
காலியிடங்கள்: 08
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
வயதுவரம்பு: 22 -28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 அல்லது அதற்கு இணையான கல்வியை பயின்று மத்திய, மாநில அரசின்கீழ் தகுதி: பிளஸ் 2 அல்லது அதற்கு இணையான கல்வியை பயின்று மத்திய, மாநில் அரசின்கீழ் செயல்பட்டுவரும் Inland Water Transport Authority, Mercantile  Marine துறையில் இருந்து பெற்ற இரண்டாம் வகுப்பு முதுகலை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: SI (Engine Drive)
காலியிடங்கள்: 13
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
வயதுவரம்பு: 22 - 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 அல்லது அதற்கு இணையான கல்வியை பயின்று மத்திய, மாநில Inland Water Transport Authority, Mercantile Marine துறையில் இருந்து பெற்ற முதல் வகுப்பு Engine Driver சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி: HC (Master)
காலியிடங்கள்: 69
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
வயதுவரம்பு: 20 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது இணையான கல்வி பயின்று, Srang சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி: HE (Engineer Driver)
காலியிடங்கள்: 68
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
வயதுவரம்பு: 20 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Lind Engine Driver சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி: HC (Workshop)
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2400
வயதுவரம்பு: 20 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Motor Mechanic (Diesel, Petrol Enginee), Machinist, Welder, Carpentry, Electrician, Filter, Air Conditioner Technician, Electronics, Plumbing, Upholstering, Painting பிரிவில் ஐடிஐ, டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: CT (Crew)
காலியிடங்கள்: 66
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000
வயதுவரம்பு: 20 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 265 எச்பி-க்கு குறைவான திறன்கொண்ட படகை இயக்குவதில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். நீச்சல் தெரிந்திருப்பதற்கான சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:  எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.bsf.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதள் நகல்கள் அட்டெஸ்ட் பெற்று ஏதாவதொரு தேர்வு மைய முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடை தேதி: 18.09.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bsf.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Saturday, 25 October 2014

இந்தோ திபெத் எல்லைப் போலீஸ் படையில் காவலர் பணி

இந்தோ திபெத் எல்லைப் போலீஸ் படையில் நிரப்பப்பட உள்ள 976 காவலர் பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Indo Tibetian Border Police Force
காலியிடங்கள்: 976
பணி: Constable (General Duty)
சம்பளம்: மாதம் ரூ 5200. 20,200 + தர ஊதியம் ரூ.2000
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் மெட்ரிகுலேஷன் அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 - 23க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு செய்யப்படும் முறை:  எழுத்துத்தேர்வு, உடல் அளவுகள் சரிபார்த்தல், உடல் திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல், மருத்துவ பரிசோதனை தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்டங்கள் வந்து சேர கடைசி தேதி: 31.10.2014.
மேலும் தெளிவான காலியிடங்கள் விவரங்கள் அறிய கீழ்வரும் இனையதளத்தை பார்க்கவும்.
http://itbpolice.nic.in/eKiosk/writeReadData/RectAd/ADVT%20SPL%20RALLY%20AT%20SIKKIM.pdf
http://itbpolice.nic.in/eKiosk/writeReadData/RectAd/ADVT%20SPL%20RALLY%20AT%20ARUNACHAL.pdf
http://itbpolice.nic.in/eKiosk/writeReadData/RectAd/ADVT%20SPL%20RALLY%20AT%20UKD.pdf
http://itbpolice.nic.in/eKiosk/writeReadData/RectAd/ADVT%20SPL%20RALLY%20AT%20J&K.pdf
மேலும் தேர்வு திட்டங்கள், விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய  www.itbpolice.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.