Showing posts with label LDC. Show all posts
Showing posts with label LDC. Show all posts

Friday, 14 November 2014

CSWRI நிறுவனத்தில் டெக்னிசியன் பணி

Central Sheep and Wool Research Institute Avikanagar (CSWRI) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Skilled Support Staff, LDC, Technician பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Skilled Support Staff, LDC, Technician
மொத்த காலியிடங்கள்: 12
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. Skilled Support Staff - 06
02. Lower Division Clerk (LDC) - 02
03. T – 1 Technician (Laboratory ) Cat. – I - 02
04. T – 1 Technician (Junior Computer Operator) Cat. – I - 01
05. T – 3 Technical Assistant (Laboratory) Cat. – II - 01
கல்வித் தகுதி: 10 வகுப்பு, +2, ஐடிஐ, விவசாயத்துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + இதர சலுகைகள்.
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தங்களைப் பற்றிய முழுவிவரம் அடங்கிய Bio-Data மற்றும் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Monday, 8 September 2014

ராணுவ மருத்துவ கல்லூரியில் கிளார்க் மற்றும் ஆய்வக உதவியாளர் பணி

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் பூனாவில் செயல்பட்டு வரும் ராணுவ மருத்துவ மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Accountant
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
தகுதி: காமர்ஸ் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது +2 தேர்ச்சிக்குப் பின் Cash, Account and Budget பணிகளை அரசு மற்றும் அரசு துறை சார்ந்த, தனியார் நிறுவனங்களில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: LDC
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Lab Attd
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,200
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், கெமிக்கல் லேபாரட்டரியில், மருத்துவ நிறுவனத்தில் பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பணி: Female Attd./Ward Sahayika