உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் செயல்பட்டு வரும் இந்திய ரயில்வே டீசல் இஞ்சின் உற்பத்தி Diesel Locomotive Works (DLW) பிரிவில் அளிக்கப்படும் அபரண்டீஸ் பணிக்கு ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ITI Apprentice
வயது வரம்பு: 01.01.2015 தேதியின்படி 15 - 33க்குள் இருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 200
கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Fitter – 72
2. Machinist – 17
3. Welder – 11
4. Electrician – 20
5. Sheet Metal Worker – 03
6. Forger & Heat Triter – 05
7. Carpenter – 01
8. Electronic/Mechanic – 08
9. Painter – 06
10. Wire men – 07
11. Mechanic – 04