Showing posts with label பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் டெக்னீசியன் பணி. Show all posts
Showing posts with label பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் டெக்னீசியன் பணி. Show all posts

Sunday, 20 July 2014

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் டெக்னீசியன் பணி

மைசூரில் செயல்பட்டு வரும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC)நிரப்பப்பட உள்ள 2 Technician/B (Mason) பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள SC பிரிவினர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Technician/B (Mason)
காலியிடங்கள்: 02 (Reserved for SC candidates)
வயதுவரம்பு: 21.07.2014 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2000
கல்வித்தகுதி: +2வில் அறிவியல் மற்றும் கணிதம் பிரிவில் தேர்ச்சி பெற்று சம்மந்தப்பட்ட துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: துறைவாரியான தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Administrative Officer-III, Bhabha Atomic Research Centre, Post Bag No. 01, Yelwal Post, Mysore-571 130.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.07.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி  போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.barc.gov.in/careers/vacancy216.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.