Showing posts with label TATA Motors. Show all posts
Showing posts with label TATA Motors. Show all posts

Thursday, 30 July 2015

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் 525 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 525 பணியிடங்களுக்கு டர்னர், மில்லர், டூல் மேக்கர் எலக்ட்ரீசியன் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 525
பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1.Turner - 50
2. Tool Maker - 30
3. Sheet Metal Worker - 75
4. Millwright Mechanic - 20
5. Miller - 100
6. Grinder - 20
7. Electronic Tester - 20
8. Electrician - 60
9. Store Assistant - 150
தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ்2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 - 33க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் செயல்திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.09.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை, சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.maharojgar.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.