Showing posts with label திரிபுராவில் காவலர் பணி. Show all posts
Showing posts with label திரிபுராவில் காவலர் பணி. Show all posts

Sunday, 22 June 2014

திரிபுராவில் காவலர் பணி

திரிபுரா காவல் துறையில் காலியாக உள்ள 593 Constable பணியிடங்களை நிரப்ப தகுதியான ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 593
பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்:
1. SC - 79
2. ST - 180
3. UR - 334
மேலும் விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://tripurapolice.nic.in/Const_100614.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.