Showing posts with label Engineering Executive Trainee. Show all posts
Showing posts with label Engineering Executive Trainee. Show all posts

Sunday, 22 February 2015

தேசிய அனல் மின் கார்ப்பரேஷனில் பொறியியல் டிரெய்னி

என்.டி.பி.சி என அழைக்கப்படும் தேசிய அனல் மின் கார்ப்பரேஷனில் காலியாக உள்ள Engineering Executive Trainee பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Engineering Executive Trainee
பணியிடம்: இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும்
காலியிடங்கள்: 120
வயது வரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேஷன், எலக்ட்ரானிக்ஸ் போன்ற ஏதாவதொரு பிரிவில் பொறியாளர் பட்டம் இருக்க வேண்டும்
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ.150. மற்ற அனைத்து பிரிவினருக்கு கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.03.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை மற்றும் வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய  www.ntpccareers.net என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.