Showing posts with label மத்திய அரசில் அசிஸ்டென்ட் ஆர்க்கிடெக்ட் பணி. Show all posts
Showing posts with label மத்திய அரசில் அசிஸ்டென்ட் ஆர்க்கிடெக்ட் பணி. Show all posts

Monday, 9 June 2014

மத்திய அரசில் அசிஸ்டென்ட் ஆர்க்கிடெக்ட் பணி

மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள அசிஸ்டென்ட் ஆர்க்கிடெக்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடருந்து ஆன்லைனின் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: அசிஸ்டென்ட் ஆர்க்கிடெக்ட் பணி
காலியிடங்கள்: 21
கல்வித்தகுதி: ஆர்க்கிடெக்சர் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.06.2014
மேலும் சம்பளம், விண்ணப்பக் கட்டணம், தேர்வு செய்யப்பமுறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.upsconline.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.