Showing posts with label II. Show all posts
Showing posts with label II. Show all posts

Monday, 23 February 2015

ராஜஸ்தான் மருதரா கிராமின் வங்கியில் உதவியாளர் மற்றும் அதிகாரி பணி

ராஜஸ்தான் மருதரா கிராமிய வங்கியில் நிரப்பப்பட உள்ள Officer in Middle Management Grade Scale (III, II, I) and Office Assistant (Multipurpose) பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 510
Number of vacancies - 510
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1.Officer Scale-III: 17
2. Officer Scale-II (General Banking Officer): 69
3. Officer Scale-II (IT): 04
4. Officer Scale-II (CA): 01
5. Officer Scale-II (Law): 01
6. Officer Scale-II (Treasury Manager): 01
7. Officer Scale-I: 153
8. Office Assistant (Multipurpose): 262
கல்வித்தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதெரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
Officer Scale III பணிக்கு 18 - 40க்குள் இருக்க வேண்டும்.
Officer Scale II பணிக்கு 21 - 32க்குள் இருக்க வேண்டும்.
Scale I and Office Assistant பணிக்கு 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
வயதுவரம்பு 01.06.2014 தேதியின்படி கணக்கீடப்படும்.