Showing posts with label விமான நிலைய சுகாதார அலுவலகத்தில் பணி. Show all posts
Showing posts with label விமான நிலைய சுகாதார அலுவலகத்தில் பணி. Show all posts

Sunday, 8 June 2014

விமான நிலைய சுகாதார அலுவலகத்தில் பணி

இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் சென்னை செயல்பட்டு வரும் Airport Health Organisation பிரிவில் காலியாக உள்ள Field Worker பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Field Worker
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயது வரம்பு: 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றி Field Worker பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Airport Health Organisation, Old Airport, Meenambakkam, Chennai - 600027.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.06.2014