Showing posts with label டிஎன்பிஎல் நிறுவனத்தில் கொதிகலன் மற்றும் டிஜி ஆப்ரேட்டர் பணி. Show all posts
Showing posts with label டிஎன்பிஎல் நிறுவனத்தில் கொதிகலன் மற்றும் டிஜி ஆப்ரேட்டர் பணி. Show all posts

Tuesday, 8 July 2014

டிஎன்பிஎல் நிறுவனத்தில் கொதிகலன் மற்றும் டிஜி ஆப்ரேட்டர் பணி

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட் (TNPL) காலியாக உள்ள 14 Semi Skilled (Boiler, TG Operators பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 14
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Semi Skilled (Boiler Operators)- 07
2. Semi Skilled (TG Operators)- 07
வயது வரம்பு:
1 பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 30க்குள் இருக்க வேண்டும்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு 32க்குள் இருக்க வேண்டும். SC,ST பிரிவினருக்கு 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.32,200
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய அஞ்சல் முகவரி:
General Manager (HR),
Tamilnadu Newsprint & Papers Limited,
Kagithapuram-639136, Karur District, Tamilnadu.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.07.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.tnpl.com.