Showing posts with label மகாராஷ்டிரா வங்கியில் சிறப்பு அதிகாரி பணி. Show all posts
Showing posts with label மகாராஷ்டிரா வங்கியில் சிறப்பு அதிகாரி பணி. Show all posts

Monday, 19 May 2014

மகாராஷ்டிரா வங்கியில் சிறப்பு அதிகாரி பணி

மகாராஷ்டிரா வங்கியில் தகவல் தொழில்நுட்ப துறையில் 45 சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப இந்தியர்களிடமிருந்து ஆன்லைன் மூம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 45
1. Networking Administrator - 02
2. Windows Administrator - 02
3. Oracle Data Base Administrator - 02
4. MSSQL Database Administrator - 02
5. Software Programmer - 02
6. IT Support Administrator - 30
7. Information Security Officer - 03
8. People Soft Implementation Specialist - 02
வயது வரம்பு:  01 முதல் 06 வரையுள்ள பணிக்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 02.04.2014 தேதியின்படி 23 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். 07 & 8 பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 28 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு , குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் முலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். SC/ST/PWD பிரிவினர் ரூ.100 செலுத்தினால் போதும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://www.bankofmaharashtra.in எனற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.05.2014
ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: 06.07.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
http://www.bankofmaharashtra.in/downdocs/FINAL-BOM-ADVERTISEMENT-BM-2014-22-04.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.