Showing posts with label Aavin Milk. Show all posts
Showing posts with label Aavin Milk. Show all posts

Wednesday, 13 January 2016

ஆவின் பால் நிறுவனத்தில் டெக்னீசியன் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Technician (Operation)
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
பணி: Technician (Refrigeration)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
வயதுவரம்பு: 01.01.2016 தேதியின்படி OC, BC பிரிவினருக்கு 18 - 30-க்குள்ளும்,  MBC பிரிவினருக்கு 32-க்குள்ளும்  SC,ST பிரிவினருக்கு 35-க்குள்ள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://tnpl.com/Careers.aspc என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்று செய்து கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
The General Manager,
The Salem District Co-operative Milk Producers Union Ltd,
Sithanur Thalavaipatty Salem - 636302
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:22.01.2016
மேலும் விவரங்கள் அறிய http://www.aavinmilk.com/slmhr.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Thursday, 26 November 2015

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தித் துறையில் எக்சிகியூட்டிவ் & டிரைவர் பணி

தமிழ்நாடு கூட்டுறவு பால் (ஆவின்) உற்பத்தித் துறையின் வேலூர் - திருவண்ணாமலை மாவட்ட கிளைகயில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன், மேலாளர், எக்சிகியூட்டிவ், ஓட்டுநர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்: வேலூர் - திருவண்ணாமலை மாவட்டம்
மொத்த காலியிடங்கள்: 10
பணி - காலியிடங்கள் விவரம்:
1. Deputy Manager (Dairying) - 02
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,400
2. Executive (Lab) - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,600
3. Extension Officer Gr.II - 03
4. Technician (Lab) - 01
5. Technician (Electrical) - 02
6. Light Vehicle Driver - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. +2, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விரிவான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Vellore - Tiruvannamalai District Co-operative Milk Producer's Union Ltd.
No.142, Arcot Road, Sathuvachari, Vellore - 632 009.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.aavinmilk.com/vlr.htmlஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.

Thursday, 19 November 2015

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தித் துறையில் எக்சிகியூட்டிவ் & டிரைவர் பணி

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தித் துறையில் நிரப்பப்பட உள்ள எக்சிகியூட்டிவ் பணியிடங்கலுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்: சேலம்
பணியிடம்: சேலம்
பணி: Junior Executive (Officer)
காலியிடங்கள்: 02
சம்பளண்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கூட்டுறவு மேலாண்மையில் பட்டயத் தகுதி பெற்றிருக்க வேண்டும் அல்லது Co-Operation பிரிவில் பி.ஏ அல்லது பி.காம் முடித்திருக்க வேண்டும்.
பணி: Executive (Lab)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,600
தகுதி: பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும். 2 வருடம் Lab Technician பிரிவில் 2 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager,
The Salem District Co-operative Milk Producers
Union Limited, Sithanur, Thakavaipatty, Salem - 636 302
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.11.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.aavinmilk.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Friday, 19 June 2015

ஆவின் நிறுவனத்தில் துணை மேலாளர் & டெக்னீசியன் பணி

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (ஆவின்) நிறுவனத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் காலியாக உள்ள 09 துணை மேலாளர், ஓட்டுநர் மற்றும் டெக்னீசியன் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 25
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Deputy Manager (Dairying) - 02
2. Deputy Manager (Dairy Chemist) - 01
3. Deputy Manager (Dairy Bacterilogy) - 01
4.  Extension OfficerGrade-II - 02
5.  Executive (Office) - 05
6. Executive (System)- 01
7. Private Secretary Gr.III - 01
8. Junior Executive (Typing) - 01
9.  Heavy Vehicle Driver  - 03
10.  Light Vehicle Driver - 01
11.  Technician (Refrigeration) - 03
12.  Technician (Boiler ) - 01
13.  Technician (Operation) - 01
14.  Technician (Lab) - 02
வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager
Viluppuram-Cuddalore District
Co-operative Milk Producers’
Union Ltd.,Vazhudha Reddy, Kandamanadi (Post),
Viluppuram 605 401
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.06.2015
மேலும் கல்வித்தகுதி, சம்பளம், வயதுவரம்பு சலுகை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.aavinmilk.com/vpmhr1.html என்ற இணையதளத்தை பார்க்கவும்.