Showing posts with label டிப்ளமோ/ பி.இ முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி. Show all posts
Showing posts with label டிப்ளமோ/ பி.இ முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி. Show all posts

Wednesday, 23 April 2014

டிப்ளமோ/ பி.இ முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி

இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் "HLL Lifecare Limited" என்ற மினி ரத்னா பொதுத்துறை நிறுவனத்தின் திருவனந்தபுரம் கிளையில் உதவித்தொகையுடன் ஒரு வருட அப்ரண்டிஸ் பயிற்சியில் சேர தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


விண்ணப்பிக்கும் முறை: www.lifecarehll.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்றுசேர கடைசி தேதி:30.04.2014

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: DEPUTY GENERAL MANAGER (HR), HLL LIFECARE LIMITED, HLL BHAVAN, POOJAPPURA,TRIVANDRUM - 695012, KERALA.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.lifecarehll.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.