Showing posts with label ரிசர்வ் வங்கியில் உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணி. Show all posts
Showing posts with label ரிசர்வ் வங்கியில் உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணி. Show all posts

Wednesday, 16 July 2014

ரிசர்வ் வங்கியில் உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணி

இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள 53 Assistant/office Attendant பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 53
பணி: உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர்
கல்வித் தகுதி:
உதவியாளர்: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர்: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (அறிவிப்பு மண்டலத்துக்குள்)
வயது வரம்பு: 18 - 26க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: உதவியாளர் பணிக்கு மாதம் ரூ. 22,732.
அலுவலகம் உதவியாளர் பணிக்கு மாதம் ரூ. 15,631.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.100. SC,ST பிரிவினர் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
மண்டல இயக்குநர், இந்திய ரிசர்வ் வங்கி, (அந்தந்த ஆட்சேர்ப்பு பகுதி மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்)
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.07.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.rbi.org.in/scripts/bs_viewcontent.aspx?Id=2841#A1 என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.