கர்நாடக மாநிலம் பெங்களூரில் செயல்பட்டுவரும் முதன்மை நவரத்னா நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Senior Assistant Engineer, Project Engineer மற்றும் Team Leader பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கல் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்
காலியிடங்களின் எண்ணிக்கை: 41
பதவி மற்றும் துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
பதவி: மூத்த உதவி பொறியாளர் - 16
வயதுவரம்பு: 30.09.2014 தேதியின்படி 45க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Mechanical, Electronics and Communication, Electrical போன்ற துறையில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.12,600 - 32,500 + இதர சலுகைகள்
பதவி: திட்ட பொறியாளர் - 18
வயதுவரம்பு: 30.09.2014 தேதியின்படி 27 - 29க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: E-II Gradeக்கு மாதம் ரூ.16,400 - 40,500 + இதர சலுகைகள்
E-III Gradeக்கு மாதம் ரூ.20,600 - 46,500 + இதர சலுகைகள்.
பதவி: டீம் லீடர் - 07
வயதுவரம்பு: 30 - 32க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: E-IV Gradeக்கு மாதம் ரூ.24,900 -3% - 50,500.
E-V Gradeக்கு மாதம் ரூ. 29,100 -3% - 54,500