Showing posts with label Maharashtra State Road Transport Corporation Recruitment 2015. Show all posts
Showing posts with label Maharashtra State Road Transport Corporation Recruitment 2015. Show all posts

Wednesday, 18 March 2015

எம்ஆர்டிசியில் 7630 ஓட்டுநர் பணி

மகாராஷ்டிரா மாநில சாலை போக்குவரத்து கழகத்தில் நிரப்பப்பட உள்ள 7630 ஓட்டுநர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Maharashtra State Road Transport Corporation Recruitment 2015
காலியிடங்கள்: 7630
பணி: ஓட்டுநர்
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 24 - 35க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.150
விண்ணப்பிக்கும் முறை: http://mahast.in/STAPP/PublicHomeE.aspx என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய 
http://msrtccontent.in/Content/PDF/16-Feb-2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.