Showing posts with label Npcil. Show all posts
Showing posts with label Npcil. Show all posts

Sunday, 24 January 2016

இந்திய அணுசக்தி பவர் கார்ப்பரேஷனில் உதவியாளர், மருந்தாளர் பணி

இந்திய அணுசக்தி பவர் கார்ப்பரேஷனில் காலியாக உள்ள 22 உதவியாளர், ஸெடெனோ மற்றும் மருந்தாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 22
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Assistant Gr.I (HR)- 07
பணி: Assistant Gr.I (F&A)- 06
பணி: Assistant Gr.I (C&MM)- 01
வயதுவரம்பு: 29.01.2016 தேதியின்படி 21 - 28க்குள் இருக்க வேண்டும்.
பணி: Stenographer Gr.I- 07
பணி: Pharmacist/B- 01
வயதுவரம்பு: 29.01.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.npcilcareers.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.01.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttps://www.npcilcareers.co.in/TAPS2015/candidate/Default.aspx என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Tuesday, 5 January 2016

கூடங்குளம் அணுமின்நிலையத்தில் உதவியாளர் பணி

இந்திய அணுசக்தி கழகத்தின் கீழ் தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் செயல்பட்டு வரும் அணுமின்நிலையத்தில் சயின்டிபிக் அசிஸ்டென்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Scientific Assistant (Health Physics)
காலியிடங்கள்:
 04 (PWD-HH).
பயிற்சி கால அளவு: 18 மாதங்கள்
சம்பளம்: பயிற்சியின் போது வழங்கப்படும் உதவித் தொகை ரூ.9,300. பயிற்சி முடித்தபின் மாதம் ரூ.9,300-34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200 வழங்கப்படும்.
வயதுவரம்பு: 19.01.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: கணிதப் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று இயற்பியல் அல்லது வேதியியல் பாடத்தை முக்கிய பாடமாக படித்து 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Grade I (Finance & Accounts)காலியிடங்கள்: 03 (VH-2, HH-1).
பணி: Assistant Grade I (Human Resources)காலியிடங்கள்: 02 (HH)

சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200 + தர ஊதியம் ரூ.2,400.

வயதுவரம்பு: 19.01.2016 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் பி.எஸ்சி., பி.காம்., பி.ஏ. பட்டம் பெற்றிருக்க வேண்டும். Finance & Accounts, Commerce பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆங்கிலத்தில் கணினியில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். ஹிந்தி தட்டச்சு தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துதேர்வு, கணினி தட்டச்சு திறன் தேர்வு, கணினி செயல்திறன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.npcil.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:The Deputy Manager (HRM),
Recruitment Section,
Kudankulam Post,
Radhapuram Taluk,
Tiurnelveli District, Tamilnadu.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:19.01.2016.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.npcil.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.