Showing posts with label INDIAN INSTITUTE OF TECHNOLOGY MADRAS. Show all posts
Showing posts with label INDIAN INSTITUTE OF TECHNOLOGY MADRAS. Show all posts

Tuesday, 27 October 2015

சென்னையில் ஐஐடியில் பணி

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி மையத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
பணி: Electrical Engg
சம்பளம்: மாதம் ரூ.50,000
பணி: Project Technician
சம்பளம்: மாதம் ரூ.15,000
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்து 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது எம்.எஸ்சி., எம்.டெக்., எம்.இ முடித்தவர்கள் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
 Project Technician பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 70 சதவிகித மதிப்பெண்களுடன் இசிஇ, இஇஇ பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.50,000
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
DR. BALAJI SRINIVASAN
PROJECT CO-ORDINATOR
DEPT OF ELECTRICAL ENGG
INDIAN INSTITUTE OF TECHNOLOGY MADRAS
CHENNAI – 600 036
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.10.2015