மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய அனல்மின் கழகத்தில் (NTPC) காலியாக உள்ள Artisan Trainee, Assistant Trainee பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Artisan Trainee
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
பிட்டர்
காலியிடங்கள்: 30
தகுதி: பிட்டர் துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
எலக்ட்ரீசியன்
காலியிடங்கள்: 55
தகுதி: எலக்ட்ரீசியின் துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக்
காலியிடங்கள்: 44
தகுதி: இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.