Showing posts with label Allahabad high court. Show all posts
Showing posts with label Allahabad high court. Show all posts

Friday, 26 September 2014

அலகாபாத் உயர் நீதிமன்றம் இளநிலை உதவியாளர் பணி

அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள Junior Assistant மற்றும் Paid Apprentices உள்ளிட்ட 2341 குரூப் "சி" பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இந்தியர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: அலகாபாத் உயர் நீதிமன்றம்
காலியிடங்களின் எண்ணிக்கை: 2341
பணிகள்:
1. Jr. Assistant
சம்பளம்: மாதம் ரூ 5200. 20,200 + தர ஊதியம் ரூ.2000.
2. Paid Apprentices
சம்பளம்: மாதம் ரூ 5200. 20,000 + தர ஊதியம் ரூ. 1900.
வயது வரம்பு: 01.07.2014 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.07.1974 - 01.07.1996 வருடங்களில் பிறந்திருக்க வேண்டும்.
தேர்வு கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.750. SC,ST பிரிவினருக்கு ரூ.500 + வங்கி சேவை கட்டணம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.09.2014
தேர்வு நடைபெறும் தேதி: 18.10.2014
விண்ணப்பிக்கும் முறை: www.allahabadhighcourt.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் தேர்வு திட்டங்கள், கல்வித்தகுதி, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://www.tcsion.com/EForms/html/form1614/Detailed_Advertisement.html என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Sunday, 17 August 2014

அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் கிளார்க் பணி

அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள Assistant Review Officer மற்றும் Routine Grade Clerk பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: A.R.O. & R.G.C./01/2014
பணி: Assistant Review Officer
காலியிடங்கள்: 287
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4600

பணி: Routine Grade Clerk
காலியிடங்கள்: 70
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1900
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் கணினி அறிவு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு குறித்த விவரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.08.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.cbserexam.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.