Showing posts with label Assistant Manager in Grade 'A' (RDBS) / (Rajbhasha) (Legal) / (Protocol & Security Service) and Manager in Grade 'B' (RDBS). Show all posts
Showing posts with label Assistant Manager in Grade 'A' (RDBS) / (Rajbhasha) (Legal) / (Protocol & Security Service) and Manager in Grade 'B' (RDBS). Show all posts

Saturday, 10 January 2015

நபார்டு வங்கியில் உதவி மேலாளர் பணி

வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியான நபார்டு வங்கியில் நிரப்பப்பட உள்ள Assistant Manager in Grade 'A' (RDBS) / (Rajbhasha) (Legal) / (Protocol & Security Service) and Manager in Grade 'B' (RDBS)பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Assistant Managers in Grade ‘A’
காலியிடங்கள்: 122
பணி: Managers in Grade ‘B’
காலியிடங்கள்: 06
மேலும் கல்வித்தகுதி, வயதுவரம்பு, விண்ணப்ப கட்டணம், தேர்வு முறை, தேர்வு மையங்கள் போன்ற முழுமையான விரங்களை அதிகாரபூர்வ இனையதளமான www.nabard.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.01.2015