தமிழகத்தின் திருவாரூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் குறிப்பிட்ட தேதிகளில் நடைபெறும் நேர்முகத் தேர்வுகளில் தேவையான சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நேர்முகத் தேர்வு நடைறும் தேதி மற்றும் நேரம் விவரம்:
துறை: Physics
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 21.04.2014
நேரம்: காலை 9 மணி முதல் 11 மணி வரை
துறை: Mathematics
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 21.04.2014
நேரம்: பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை
துறை: Chemistry (Inorganic & Physical)
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 22.04.2014
நேரம்: காலை 9 மணி முதல் 11 மணி வரை
துறை: Media & Mass Communicaton
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 23.04.2014
நேரம்: காலை 9 மணி முதல் 11 மணி வரை
துறை: ENglish
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 23.04.2014
நேரம்: பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை
துறை: Education
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 25.04.2014
நேரம்: காலை 9 மணி முதல் 11 மணி வரை
துறை: Hindi
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 25.04.2014
நேரம்: பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை
துறை: Tamil & Sanskrit
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 26.04.2014
நேரம்: காலை 9 மணி முதல் 11 மணி வரை