Showing posts with label Laboratory Assistant. Show all posts
Showing posts with label Laboratory Assistant. Show all posts

Sunday, 18 January 2015

மருத்துவ ஆய்வக உதவியாளர் பணி

ஒடிசா அரசின் மருத்துவ துறையில் காலியாக உள்ள 46 மருத்துவ ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஒடிசா அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Laboratory Assistant
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9300-34800 + தர ஊதியம் ரூ.4200
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.odishassc.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதி தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.1.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.odishassc.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Thursday, 6 November 2014

ராணுவ தளவாடங்கள் தொழிற்சாலையில் MTS- LDC பணி

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அமர்நாத்தில் செயல்பட்டு வரும் Indian Ordnance தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள 49 Teacher, Laboratory Assistant, Storekeeper , Midwife போன்ற பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 49
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Teacher (Primary)- 04
2. Laboratory Assistant - 01
3. Storekeeper - 03
4. Midwife - 03
5. LDC - 07
6. Fireman - 05
7. Cook - 02
8. Medical Asst (Male) - 02
9. Medical Asst.(Fem) - 01
10. Telephone Opt Gr-II - 01
11. Photographer - 01
12. Durwan - 03
13. MTS - 12
14. Pharmacist - 01
15. Ward sahayak - 03
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.