Showing posts with label Operator-cum-Technician (Trainee). Show all posts
Showing posts with label Operator-cum-Technician (Trainee). Show all posts

Tuesday, 20 January 2015

பிலாய் இரும்பு ஆலையில் டெக்னீசியன் பணி

இந்திய ஸ்டீல் ஆணையத்தின்கீழ் செயல்பட்டு வரும் பிலாய் இரும்பு ஆலையில் காலியாக உள்ள Operator-cum-Technician (Trainee) மற்றும் Attendant -cum-Technician(Trainee) பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Operator-cum-Technician (Trainee)
காலியிடங்கள்: 439
சம்பளம்: மாதம் ரூ.16,800 - 24,110
வயதுவரம்பு: 01.12.2014 தேதியின்படி 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் மூன்று வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Attendant-cum-Technician (Trainee)
காலியிடங்கள்: 119
சம்பளம்: மாதம் ரூ.15,830 - 22,150
வயதுவரம்பு: 01.12.2014 தேதியின்படி 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.sail.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.01.2015
மேலும் விண்ணப்பக் கட்டணம், தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.sail.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Tuesday, 18 November 2014

ரூர்கேலா ஸ்டீல் ஆலையில் டெக்னீசியன் பணி

இந்திய ஸ்டீல் ஆணையத்தின் கீழ் (Steel Authority of India) செயல்பட்டு வரும் ரூர்கேலா ஸ்டீல் ஆலையில் ஆப்ரேட்டர் கம் டெக்னீசியன், அட்டெண்ட்ன்ட் கம் டெக்னீசியன், அட்டெண்டன்ட் கம் டெக்னீசியன் பணியிடங்களுக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 04/2014
மொத்த காலியிடங்கள்:
பணி: Operator-cum-Technician (Trainee)
சம்பளம்: மாதம் ரூ.16,800 - 24,110
வயதுவரம்பு: 01.10.2014 தேதியின்படி 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் மூன்று வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Attendant-cum-Technician (Trainee)
மொத்த காலியிடங்கள்: 190
சம்பளம்: மாதம் ரூ.15,830 - 22,150
வயதுவரம்பு: 01.10.2014 தேதியின்படி 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறைகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

பணி: Operator-Cum-Technician (S-3) (Boiler Operation)
காலியிடங்கள்: 20
சம்பளம்: மாதம் ரூ.16,800 - 24,110
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்குபின் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கெமிக்கல், பவர் பிளான்ட், புரடக்ஷன், இன்ஸ்ட்ரூமென்டேஷன் போன்ற ஏதாவதொரு துறையில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.10.2014 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.