Showing posts with label appost. Show all posts
Showing posts with label appost. Show all posts

Monday, 9 February 2015

பத்தாம் வகுப்பு தகுதிக்கு அஞ்சல் துறையில் பணி

இந்திய அஞ்சல் துறையின் ஆந்திர அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள 301 அஞ்சல்காரர், மெயில் காவலர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 301
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Postman - 291
2. Mail Guard - 10
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2000.
வயது வரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 (அனைத்து பிரிவினருக்கும்)
தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.400. SC,ST,PH மற்றும் பெண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: http://www.appost.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.02.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://appost.in/downloads/Notification/Postman/PM%20MG%20DR%20Notification%202013&%202014_2014-12-21_1.PDF என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Wednesday, 7 January 2015

ஆந்திர அஞ்சல் வட்டத்தில் பல்வேறு பணி

ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆந்திர அஞ்சல் துறை வட்டத்தில் காலியாக உள்ள 105 Postman மற்றும் Multi Tasking Staff (MTS) பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இந்தியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.
நிறுவனம்: ஆந்திர அஞ்சல் துறை வட்டம்
காலியிடங்களின் எண்ணிக்கை: 105
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Postal Assistant/ Sorting Assistant/ PA CO/ PA SBCO - 57
தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. Postman - 38
3. Multi Tasking Staff - 10
Name of the Disciplines:
a. Athletic - 20
b. Shuttle Badminton - 07
c. Carrom - 09
d. Chess - 03
e. Cricket - 10
f. Kabaddi - 09
g. Table Tennis - 08
h. Volleyball - 11
i. Weight Lifting/ Power Lifting/ Best Physique - 16
j. Basketball - 12
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஐடிஐ முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 19.01.2015 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணம்: ஆந்திர அஞ்சல் வட்டத்துக்கும் வெளியே வசிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.400. ஆந்திர அஞ்சல் வட்டத்துக்குள் வசிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100. இதனை Postal Order ஆக செலுத்த வேண்டும்.