Showing posts with label TCILல் உதவி மேலாளர் பணி. Show all posts
Showing posts with label TCILல் உதவி மேலாளர் பணி. Show all posts

Thursday, 5 February 2015

தொலைதொடர்பு துறையில் பொறியாளர் பணி

தகவல் தொடர்பு மற்றும் தகவல் அமைச்சின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான தொலைத்தொடர்பு கன்சல்டெண்ட் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் (TCIL) நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: பொறியாளர் (தொலைதொடர்பு)
காலியிடங்கள்: 32
தகுதி: Electronics,Electronics & Communications பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
அனுபவம்: சம்மந்தப்பட்ட துறையில் 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.20,000

பணி: பொறியாளர் (NMS)
காலியிடங்கள்: 05 
தகுதி: Electronics,Electronics & Communications பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
அனுபவம்: தொலைதொடர்பு மற்றும் EMS/NMS பிரிவில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.20,000

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.02.2015
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
“The Executive Director (HRD), 
Telecommunications Consultants India Ltd., 
TCIL Bhawan, Greater Kailash–I, 
New Delhi-110048 


மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tcil-india.com/new/career/20012015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Saturday, 12 April 2014

TCILல் உதவி மேலாளர் பணி

தொலைத்தொடர்பு ஆலோசகர்கள் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் Telecommunications Consultants India Ltd (TCIL) (TCIL) காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்ப விருப்பும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Manager(Secretarial & Legal)- 01
கல்வித் தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விரிவான விவரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.
வயது வரம்பு: 01.04.2014 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20600-46500