Showing posts with label The Air Officer Commanding. Show all posts
Showing posts with label The Air Officer Commanding. Show all posts

Tuesday, 3 March 2015

விமானப்படை அலுவலகத்தில் பணி

இந்திய விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள குரூப் "சி" சிவிலியன் பணியிடங்களை எழுத்துத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: LDC
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 07.03.2015 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.
தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், இந்தியில் 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: MTS
காலியிடங்கள்: 13
வயதுவரம்பு: 07.03.2015 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Watchman, Lascar, Gestetner, Operator, Mail போன்ற பணிகளில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Safaiwala
காலியிடங்கள்: 04
வயதுவரம்பு: 07.03.2015 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.