கர்நாடக மாநிலம் பெங்களூரில் செயல்பட்டு வரும் கனரக பொறியியல் நிறுவனமான பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (BEML)நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 126 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் மொத்த காலியிடங்கள்: 126
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
GROUP-A -
1 Asst. Manager (Materials Management) - 02
2 Asst.Manager (HR) - 02
3 Asst.Manager (Finance) - 02
4 Asst.Manager (Quality) - 02
5 Asst.Manager (Civil) - 01
GROUP-B -
6 Officer (Finance & Audit) - 06
7 Officer (Materials Management) - 05
8 ssistant Officer (Civil)- 02
9 Asst.Officer (HR) - 01
10 Assistant Officer (PR) - 01
11 Asst. Officer (Quality) - 01
12 Assistant Officer(Rajbhasha) - 01
13 Assistant Officer(Finance & Audit) - 04
14 Assistant Officer(Materials Management) - 01
GROUP-C
15 Lab Technician Trainees - 01
16 Office Assistant Trainees - 05