Showing posts with label பட்டதாரிகளுக்கு ராணுவத்தில் பணி. Show all posts
Showing posts with label பட்டதாரிகளுக்கு ராணுவத்தில் பணி. Show all posts

Monday, 23 June 2014

பட்டதாரிகளுக்கு ராணுவத்தில் பணி

இந்திய ராணுவத்தின் ஒரு பிரிவான டெரிட்டரி ஆர்மி பிரிவில் கேப்டன், லெஃப்டினன்ட், பிரிகேடியர் போன்ற பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமுள்ள ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: கேப்டன், லெஃப்டினன்ட், பிரிகேடியர்
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 42-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு குறித்த விவரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.indianarmy.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்