Showing posts with label Defence Research & Development Organisation (DRDO). Show all posts
Showing posts with label Defence Research & Development Organisation (DRDO). Show all posts

Monday, 24 August 2015

அணு மருத்துவ மையத்தில் ஆராய்ச்சிப் பணி

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (DRDO) நிறுவனத்தின்கீழ் செயல்பட்டு வரும் Institute of Nuclear Medicine and Allied Sciences (INMAS) நிலையத்தில் நிரப்பப்பட உள்ள ஆராய்ச்சி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: JRF (CSIR/UGC/DST-ல் Fellow Ship சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 12
1. Biotech/Biochem/Biomed Sc - 06
2. Chem/Nanotech - 04
3.Coputer Science/Electronics - 01
4. Pharma - 01
சம்பளம்: மாதம் ரூ.25,000 + வீட்டு வாடகை படி
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
பணிக்காலம்: மொத்தம் 5 வருடங்கள்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.drdo.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து inmaslibrary@inmas.drdo.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மின்னஞ்சல் மூலம் விண்ணப்பத்தினை அனுப்புவதற்கான கடைசி தேதி: 28.08.2015
நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி: 31.08.2015
மேலும் விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு www.drdo.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Thursday, 16 October 2014

டிப்ளமோ, பட்டதாரிகளுக்கு பாதுகாப்பு துறையில் 899 பணி

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் தில்லி Defence Research & Development Organisation (DRDO) நிறுவனத்தில் காலியாக உள்ள சீனியர் டெக்னிகல் அசிஸ்டெண்ட் மற்றும் டெக்னீசியன் - ஏ பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 899
பணி: டெக்னீசியன், டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட், அலைட்சென்டர் கேடர் மற்றும் டெக்னீசியன் - ஏ
வயது வரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.