Showing posts with label High Court Buildings. Show all posts
Showing posts with label High Court Buildings. Show all posts

Thursday, 18 December 2014

கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் "குரூப் டி" பணி

கர்நாடக உயர் நீதிமன்றம் நிரப்பப்பட உள்ள 106 "குரூப் டி" பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: கர்நாடகா உயர் நீதிமன்றம் ஆட்சேர்ப்பு 2014
மொத்த காலியிடங்கள்: 106
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
Residual Parent Cadre- 85
Local Cadre: 21
சம்பளம்: மாதம் ரூ.9600-200-12000-250-13000-300-14200-350-14550
வயது வரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி  SC,ST,OBC பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. SC,ST,PH பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை, தேர்வு விவரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://karnatakajudiciary.kar.nic.in/recruitmentNotifications/GroupDNotificaiton271114.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Registrar General, High Court of Karnataka, High Court Buildings, Bangalore – 560001
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 29.12.2014