Showing posts with label Deputy Manager. Show all posts
Showing posts with label Deputy Manager. Show all posts

Saturday, 20 December 2014

KELTRON நிறுவனத்தில் பல்வேறு பணி

கேரள மாநில மின்னணுவியல் மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Manager, Deputy Manager, Assistant Manager, Assistant Manager (Marketing), Assistant Manager (Operations), Assistant Manager (Materials), Senior Engineer, Engineer போன்ற பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 112
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
I. Technical- 97
1. Manager - 04
2. Deputy Manager - 01
3. Assistant Manager - 01
4. Assistant Manager (Marketing) - 01
5. Assistant Manager (Operations) - 01
6. Assistant Manager (Materials) - 01
7. Senior Engineer - 25
8. Engineer - 13
9. Deputy Engineer - 03
10. Assistant Engineer - 03
11. Senior Technical Assistant - 06
12. Technical Assistant - 12
13. Senior Operator - 05
14. Operator - 21
II. Non Technical - 15

Friday, 3 October 2014

கோவா கப்பல்கட்டும் தளத்தில் மேலாளர் பணி

மினி ரத்னா நிறுவனங்களில் ஒன்றான கோவா ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 14 Senior Manager, Manager, Deputy Manager, Management Trainee பணியிடங்களை நேரடியாக நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து  ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 14
1. Senior Manager (Safety)- 01
2. Senior Manager (Administration)- 01
வயதுவரம்பு: 31.08.2014 தேதியின்படி 39க்குள் இருக்க வேண்டும்.
3. Manager - 01
வயதுவரம்பு: 31.08.2014 தேதியின்படி 36க்குள் இருக்க வேண்டும்.
4. Deputy Manager (Commercial)- 02
 வயதுவரம்பு: 31.08.2014 தேதியின்படி 36க்குள் இருக்க வேண்டும்.
5. Deputy Manager (Medical)- 01
வயதுவரம்பு: 31.08.2014 தேதியின்படி 33க்குள் இருக்க வேண்டும்.
6. Assistant Manager (Commercial)- 03
வயதுவரம்பு: 31.08.2014 தேதியின்படி 33க்குள் இருக்க வேண்டும்.
7. Assistant Manager (Electronics & Instrumentation)- 01
வயதுவரம்பு: 31.08.2014 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
8. Management Trainee (Finance)- 03
வயதுவரம்பு: 31.08.2014 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும். 
9. Management Trainee (Electrical)- 01
வயதுவரம்பு: 31.08.2014 தேதியின்படி 33க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பி.இ, பி.டெக் மற்றும் எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் செயல்திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.200. SC/ST/PWD/Exs பிரிவைச் சேர்ந்தவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.goashipyard.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Chief General Manager (HR&A),
Dr. B.R Ambedkar Bhavan,
Goa Shipyard Limited,
Vasco-Da-Gama, Goa- 403802
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.10.2014
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 16.10.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://career.goashipyard.co.in/WriteData/920201442146PMAdvt%20for%20executives%20%2003-2014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Saturday, 6 September 2014

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வங்கியில் மேலாளர் பணி

EXIM வங்கி என சுருக்கமாக அழைக்கப்படும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வங்கியில் காலியாக உள்ள Deputy Manager, Manager, Asst General Manager, Dy. General Manager, Administrative Officer பணியிடங்களை நிரப்ப தகுதியும் திறமையும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: EXIM BANK
காலியிடங்களின் எண்ணிக்கை: 18
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. துணை மேலாளர்
காலியிடங்கள்:  08
2. மேலாளர்
காலியிடங்கள் - 03
3. உதவி பொது மேலாளர்
காலியிடங்கள் - 01
4. பிரதி பொது மேலாளர்
காலியிடங்கள் - 03
5. நிர்வாக அதிகாரி
காலியிடங்கள் - 03
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் செயல்திறன்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையத்தளமான  www.eximbankindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தப்பிறகு பிரிண்ட்அவுட் எடுத்து தேவையான இடத்தில் தங்கள் பாஸ்போட் அளவு புகைப்படத்தை ஒட்டி கையொப்பமிட்டு கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
General Manager-HRM,
Export Import Bank of India,
Centre One Building, Floor 21,
World Trade Centre Complex,
Cuffe Parade, Mumbai- 400005
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.09.2014
மேலும் தகுதிகள், வயதுவரம்பு, சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.eximbankindia.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.