Showing posts with label சுங்கவரி அலுவலகத்தில் விளையாட்டு வீரர்களுக்கு பணி. Show all posts
Showing posts with label சுங்கவரி அலுவலகத்தில் விளையாட்டு வீரர்களுக்கு பணி. Show all posts

Tuesday, 29 April 2014

சுங்கவரி அலுவலகத்தில் விளையாட்டு வீரர்களுக்கு பணி

புனேயில் செயல்பட்டு வரும் மத்திய சுங்கவரித் துறை அலுவலகத்தில் காலியாக உள்ள வரி உதவியாளர் பணிக்கு தகுதியான விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


காலியிடங்கள்: 19
சம்பளம்: ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 05.05.2014 தேதியின்படி 20 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கில தட்டச்சில் ஒரு மணி நேரத்திற்கு 800 வார்த்தைகள் வீதம் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.cbes.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்றுசேர கடைசி தேதி: 05.05.2014

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  The Additional Commissioner, Cadre Control Cell, Central Excise, Customs & Service Tax Pune Zone, ICE House, Opp. Wadia College, 41/A, Sasoon Road, Pune - 411001.