Showing posts with label dinamani vellaivaippu news. Show all posts
Showing posts with label dinamani vellaivaippu news. Show all posts

Saturday, 14 December 2013

TNTEU Recruitment 2013 for Professor Post - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்களைக்கழகத்தில் இணை பேராசிரியர் பணி Last date -20.12.2013

சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்களைக் கழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இணை பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Associate Professor
மொத்த காலியிடங்கள்: 12
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. PEDAGOGICAL SCIENCES - 02
02. VALUE EDUCATION - 02

railway group D recruitment 2013- மேற்கு ரயில்வேயில் குரூப் "டி" பணி last date - 14.01.2014

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மேற்கு ரயில்வேயில் காலியாக உள்ள குரூப் டி பணியிடங்களை நிரப்ப தகுதியானவ்ரகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: குரூப் டி பணிகள்
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதாவதொரு துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.01.2014 தேதிப்படி 18 முதல் 33க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.5,200 - 20,200 + கிரேடு சம்பளம் ரூ.1,800

Friday, 6 December 2013

RITES நிறுவனத்தில் பொறியாளர் பணி

பொதுத்துறை நிறுவனமான ரைட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள Civil Engineer  பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும்  உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 110
பணி: Civil Engineer
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.rites.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிரிண்ட் நகல் மற்றும் தேவையான சான்றிதழ்கள் நகல்கள் இணைத்து  கீழ்கண்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
"RITES Ltd., RITES Bhawan, Plot No.1,

Saturday, 26 October 2013

முத்திரைத்தாள் அச்சகத்தில் உதவி மேலாளர் பணி : Last Date : 4/11/2013

புதுதில்லியில் செயல்பட்டு வரும் முத்திரைத்தாள்
மற்றும் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பொது துறை நிறுவனத்தில் பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிகள்: Assistant Manager (Tech) Paper (Level -E2), Assistant Manager (Materials) Paper (Level -E2), Assistant Manager (Tech) Paper (Level -E2), Assistant Manager (Electronics) Paper (Level -E2), Assistant Manager Technical  (Level -E2), Officer (Tech) (Level-E1), Officer (Tech) Mechanical (Level-E1), Officer (Tech) Quality Control & Laboratory (Level-E1), Officer (Tech) Paper (Level E-1), Officer (Tech) Electrical (Level E-1), Officer (Tech) Electronics (Level E-1)
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30-க்குள் இருத்தல் வேண்டும்.

+2 முடித்தவர்களுக்கு ஆர்டினன்ஸ் நிறுவனத்தில் பணி : Last Date - 30.10.2013

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் ஆர்டினன்ஸ் டிபார்ட் நிறுவனத்தில் காலியாக உள்ள லோயர் டிவிசன் கிளார்க் மற்றும் ஃபயர்மேன் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 40
பணி: கிளார்க்
கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் நிமி்டத்திற்கு 35 வார்த்தைகளுக்கு குறையாமல் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: பயர்மேன்

ஐடிஐ-டிப்ளமோ தகுதிக்கு ஐபிஆர் நிறுவனத்தில் பணி : Last Date - 31.10.2013

இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிளாஸ்மா ரிசர்ச்(ஐபிஆர்) நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர், டெக்னிக்கல் உதவியாளர், டிரேட்ஸ்மேன் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: பொறியாளர்
கல்வித்தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் மெக்கானிக்கல், சிவில், கெமிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேசன் அண்ட் கண்ட்ரோல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: டெக்னிக்கல் உதவியாளர்
கல்வித்தகுதி:  மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல், மெக்கானிக்கல், கெமிக்கல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: டிரேட்ஸ்மேன்

ஆயுதங்கள் தயாரிப்பு தொழிற்சாலையில் பணி : Last date : 2/11/2013

உத்தரகாண்டியில் செயல்பட்டு வரும் இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் தளவாட
ங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையில்  இண்டஸ்ட்ரியல் கேடரில் உள்ள பணியிடங்கள் நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 191
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 32க்குள் இருத்தல் வேண்டும்.