Showing posts with label Probationary Clerks. Show all posts
Showing posts with label Probationary Clerks. Show all posts

Tuesday, 10 February 2015

செளத் இந்தியன் வங்கியில் அதிகாரி பணி

செளத் இந்தியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள 35 Probationary Clerks பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Probationary Clerks
காலியிடங்கள்: 35
தகுதி: பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினியில் பணிபுரிய தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 31.12.2014 தேதியின்படி 26க்குள் இருக்க வேண்டும். இடஓதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: மாதம் ரூ.7200 - 19,300
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.400. எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு ரூ.100.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
General Manager, The South Indian Bank Ltd,
Regional Office-Delhi, PB No:5729,
Door No:1/18-20, White House, (2nd Floor),
Rani Jhansi RD, New Delhi – 110 055
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.02.2015
டி.டி மற்றும் ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 21.02.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.southindianbank.com/UserFiles/file/Delhi_Notification_2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Wednesday, 1 October 2014

பட்டதாரிகளுக்கு சவுத் இந்தியன் வங்கியில் கிளார்க் பணி

இந்தியாவின் முன்னணி வணிகவியல் வங்கியான சவுத் இந்தியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள 5 Probationary Clerks பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 05
பணி: Probationary Clerks
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 31.07.2014 தேதியின்படி 26-க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம்: மாதம் ரூ.7200. 19,300 வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.400. SC/ST பிரிவினருக்கு ரூ.100.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.southindianbank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.10.2014
விண்ணப்ப படிவம் மற்றும் டி.டி சென்று சேர கடைசி தேதி: 13.10.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.southindianbank.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.