Showing posts with label MESCOM நிறவனத்தில் லைமேன் பணி. Show all posts
Showing posts with label MESCOM நிறவனத்தில் லைமேன் பணி. Show all posts

Saturday, 5 April 2014

MESCOM நிறவனத்தில் லைமேன் பணி

கர்நாடகா மாநிலம் மங்களூரில் செயல்பட்டு வரும் மங்களூர் மின்சார கம்பெனி லிமிடெட் Mangalore Electricity Supply Company Limited‎ (MESCOM) நிறுவனத்தில் காலியாக உள்ள 346 Assistant Lineman பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அமைப்பு: மங்களூர் மின்சார கம்பெனி லிமிடெட் (MESCOM)
மொத்த காலியிடங்கள்: 346
பணி: Assistant Lineman
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. Electrician/ Electronics/ Electronic Mechanic - 216
02. Lineman trade/ Electrician - 130
சம்பளம்: ரூ..7950-150-8100-190-9050-240-10250-300-11750-360-16790