Showing posts with label DGVCL நிறுவனத்தில் ஜூனியர் பொறியாளர் பணி. Show all posts
Showing posts with label DGVCL நிறுவனத்தில் ஜூனியர் பொறியாளர் பணி. Show all posts

Sunday, 28 September 2014

DGVCL நிறுவனத்தில் ஜூனியர் பொறியாளர் பணி

தக்ஷின் குஜராத் விஜ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 28 Vidyut Sahayak (Junior Engineer - Electrical & Civil), Assistant Law Officer பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
நிறுவனம்: Dakshin Gujarat Vij Company Limited
காலியிடங்கள்: 28
பணி: Vidyut Sahayak (ஜூனியர் பொறியாளர் - மின்)
காலியிடங்கள்: 25
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: Vidyut Sahayak (ஜூனியர் பொறியாளர் - சிவில்)
காலியிடங்கள்: 03
வயதுவரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எலக்ட்ரிக்கல், சிவில் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: முதல் வருடம் மாதம் ரூ.18,000, இரண்டாம் வருடத்திலிருந்து மாதம் ரூ.20,000.

பணி: உதவியாளர் சட்டம் அதிகாரி
தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் முடித்து எல்எல்பி முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 16.09.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,000
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: இடஒதுக்கீடு அல்லாத பிரிவினருக்கு ரூ.500, SC/ ST பிரிவினருக்கு ரூ.250.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Addl General Manager (HR),
Dakshin Gujarat Vij Company Limited,
Urja Sadan, Nana Varachha Road,
Kapodra Char Rasta, Surat (Gujarat) – 395006

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.09.2014
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 09.10.2014