Showing posts with label Operator-cum-Technician (OCT Trainee). Show all posts
Showing posts with label Operator-cum-Technician (OCT Trainee). Show all posts

Monday, 29 September 2014

செயில் நிறுவனத்தில் ஏசிடி/ஓசிடி பணி

இந்திய ஸ்டீல் அத்தாரிட்டி நிறுவனத்தின், துர்காபூர் ஸ்டீல் பிளான்டில் காலியாக உள்ள 267 Operator-cum-Technician (OCT Trainee), Attendant-cum-Technician (ACT) & Medical Service Provider (MSP) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Steel Authority of India Limited
காலியிடங்களின் எண்ணிக்கை: 267
பணி மற்றும் காலியிடங்களின் விவரம்:
I. Operator-cum-Technician (Trainee):
1. Mechanical: 72
2. Electrical: 39
3. Metallurgy: 16
5. Civil: 05
6. Chemical: 11
7. Electronics: 11
II. Attendant-cum-Technician (Trainee):
1. Welder: 44
2. Fitter: 33
3. Electrician: 27
III. Medical Service Provider (Trainee):
1. Radiology: 02
2. Pharmacist: 06
3. Dietician: 01
கல்வித்தகுதி: சம்ந்தப்பட்ட துறைகளில் டிப்ளமோ பொறியியல் மற்றும் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.