Showing posts with label பாரத் பெட்ரோலியம் கழகத்தில் லேப் அனலிஸ்ட் மற்றும் செவிலியர் பணி. Show all posts
Showing posts with label பாரத் பெட்ரோலியம் கழகத்தில் லேப் அனலிஸ்ட் மற்றும் செவிலியர் பணி. Show all posts

Saturday, 17 May 2014

பாரத் பெட்ரோலியம் கழகத்தில் லேப் அனலிஸ்ட் மற்றும் செவிலியர் பணி

பாரத் தெட்ரோலியம் கழகத்தின் மும்பை சுத்திகரிப்பு ஆலையில் காலியாக உள்ள லேப் அனலிஸ்ட் மற்றும் செவிலியர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Lab Analyst (Grade-7)
காலியிடங்கள்: 09
கல்வித்தகுதி: வேதியியல் பாடத்தில் குறிப்பாக Analytical Chemistry பாடத்தில் முதல் வகுப்பில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும் அல்லது வேதியியல் பாடத்தில் முதல் வகுப்பில் பி.எஸ்சி முடித்த பின் Laboratory Assistant - Chemical Plant கோர்ஸ்ல் NCTVT வழங்கும் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்ந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Male Nurse (Grade-8)
காலியிடங்கள்: 03
கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்று 4 வருட பி.எஸ்சி செவிலியர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கம்ப்யூட்டர், லேப் டெக்னீசியன், எக்ஸ்ரே டெக்னீசியன் பணிகளைப் பற்றிய அறிவை பெற்றிப்பது விரும்பத்தகுந்தது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 19.05.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, சம்பளம், தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.bpclcareer.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.