Showing posts with label மத்திய அரசு மருத்துவமனைகளில் செவிலியர் பணி. Show all posts
Showing posts with label மத்திய அரசு மருத்துவமனைகளில் செவிலியர் பணி. Show all posts

Sunday, 11 January 2015

மத்திய அரசு மருத்துவமனைகளில் செவிலியர் பணி

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் திலிலியில் செயல்பட்டு வரும் மருத்துவமனைகளான டாக்டர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனை, சப்தர்ஜங் மருத்துவமனை, லேடி ஹார்டிஞ் மருத்துவ கல்லூரி மற்றும் ஸ்ரீமதி சுதிதா கிருபளான், கலாவதி சரண் குழந்தைகள் மருத்துவமனைகளில் காலியாக உள்ள 692 செவிலியர் பணியிட
ங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Staff Nurse
மொத்த காலியிடங்கள்: 692
காலியிடங்கள் விவரம்:
1. டாக்டர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனை
காலியிடங்கள்: 226
2. சப்தர்ஜங் மருத்துவமனை
காலியிடங்கள்: 150
3. லேடி ஹார்டிஞ் மருத்துவ கல்லூரி மற்றும் ஸ்ரீமதி சுதிதா கிருபளானி மருத்துவமனை
காலியிடங்கள்: 266
5. கலாவதி சரண் குழந்தைகள் மருத்துவமனை
காலியிடங்கள்: 50
கல்வித்தகுதி: நர்சிங் பிரிவில் B.Sc(Hons)முடித்திருக்க வேண்டும் அல்லது B,Sc Nursing ரெகுலர் அல்லது பி.எஸ்சி நர்சிங் (போஸ்ட் பேசிக்) முடித்து மாநில நர்சிங் கவுன்சிலில் பெயரை பதிவு செய்திருக்க வேண்டும். அத்துடன் 50 படுக்கைகள் கொண்ட மருத்துவனைகளில் 6 மாதங்கள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600
வயதுவரம்பு: 13.01.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.