Showing posts with label இந்திய கரையோர பாதுகாப்பு படை. Show all posts
Showing posts with label இந்திய கரையோர பாதுகாப்பு படை. Show all posts

Saturday, 20 December 2014

இந்திய கடலோர காவல்படையில் பணி

இந்திய கடலோர காவல்படையின் சென்னை பிரிவில் காலியாக உள்ள 41 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: இந்திய கரையோர பாதுகாப்பு படை
பணியிடம்: சென்னை
காலியிடங்கள்: 41
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Store Keeper – 01
2. Civilian Motor Transport Driver (Ordinary Grade) – 06
3. Engine Driver – 04
4. Sarang Lascar – 04
5. Rigger – 01
6. Fireman – 02
7. Fire Engine Driver – 01
8. ICE Fitter (Skilled) – 04
9. Electrical Fitter (Skilled) – 03
10. Ship Fitter (Skilled) – 01
11. Machinist (Skilled) – 01
13. Sheet Metal Worker (Skilled) – 01
14. Carpenter (Skilled) – 01
15. Multi Tasking Staff – 07
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.09.2014 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.12.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.indiancoastguard.nic.in/Advertisement%20for%20recruitment%20in%20Coast%20Guard%20%20%20for%20various%20posts.pdfஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.