Showing posts with label marine engineer. Show all posts
Showing posts with label marine engineer. Show all posts

Friday, 15 August 2014

இந்திய கப்பல் கழகத்தில் மரைன் இன்ஜினியர் டிரெய்னி பணி

இந்திய கப்பல் கழகத்தில் நிரப்பப்பட உள்ள Trainee Marine Engineer  பணிக்கு திருமணமாகாத ஆண் மற்றும் பெண் பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Trainee Marine Engineer
கல்வித்தகுதி: Mechanical Eng, Mechanical & Automation Engineering பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: இந்திய அளவில் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத்தேர்வு நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ சோதனை தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: மும்பை, புதுதில்லி, கொல்கத்தா, சென்னை
எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: 24.08.2014
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.500.

Thursday, 7 August 2014

இந்திய கப்பல் கழகத்தில் மரைன் இன்ஜினியர் பணி

இந்திய கப்பல் கழகத்தில் "Graduate Marine Engineer" பணிக்கு திருமணமாகாத ஆண் மற்றும் பெண் பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Graduate Marine Engineer
கல்வித்தகுதி: Mechanical Eng, Mechanical & Automation Engineering பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.09.2014 தேதியின்படி 24க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ிந்திய அளவில் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: மும்பை, புதுதில்லி, கொல்கத்தா, சென்னை
எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: 24.08.2014
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.500. இதனை NEFT முறையின் கீழ் பணமாக செலுத்தி அதற்குரிய UTR நம்பரை பெற்றுக்கொள்லவும். கட்டணம் செலுத்துவதற்கான செல்லான் இந்திய கப்பல் கழக இணையதளமான www.shipindia.com/career/fleet personnel என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
விண்ணப்பிக்கும் முறை:  www.shipindia.com/career/fleet personnel என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.08.2014
விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 18.08.2014
ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Senior ZZZVice President, Fleet Personnel Dept., Third Floor, The Shipping Corporation of India Ltd., Shipping House, 245 Madame Cama Road, Nariman point, Mumbai-400021, Maharashtra.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய மேற்கண்ட இணையதளத்தை பார்க்கவும்.