கர்நாடக, கேரள மாநில அரசு துறைகளில் காலியாக உள்ள சீனியர் டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட் மற்றும் டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: சீனியர் டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட் (கெமிக்கல்)
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600
தகுதி: வேதியியல் அல்லது விவசாய வேதியியல் அல்லது சமூக அறிவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: டெக்னிக்கல் ஆபிசர்
காலியிடங்கள்: 26
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Entomology/Plant Pathology/Bio-Chemistry அல்லது Zoology அல்லது Botany அல்லது Chemistry துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: சீனியர் டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட் (கிராப்)
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: விவசாய அறிவியல் துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.