இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பல்வேறு துறையில் நிரப்பப்பட உள்ள 26 ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
காலியிடங்கள்: 26
பணி: Specialist Officer
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Manager – Security Officers - 21
2. Manager – Civil Engineer - 02
3. Manager – Electrical Engineer - 01
4. Manager – Mechanical Engineer (Heating Ventilation & Air-Conditioning (HVAC)) - 01
5. Manager – Mechanical Engineer (Vehicle / Generator) - 01
வயது வரம்பு: 26 - 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Civil,Electrical, Mechanical போன்ற பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.500. SC,ST,PWD பிரிவினருக்கு ரூ.100. இதனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் செலுத்தலாம்.