Showing posts with label சிட்பி வங்கியில் உதவி மேலாளர் பணி. Show all posts
Showing posts with label சிட்பி வங்கியில் உதவி மேலாளர் பணி. Show all posts

Thursday, 17 July 2014

சிட்பி வங்கியில் உதவி மேலாளர் பணி

இந்திய சிறு தொழில் வளர்ச்சியில் (Small Industries Development Bank of India -SIDBI) காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: உதவி மேலாளர்
காலியிடங்கள்: 57
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 20.07.2014 தேதியின்படி 21 முதல் 28க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளியினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.07.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.sidbi.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.