Showing posts with label GAIL. Show all posts
Showing posts with label GAIL. Show all posts

Friday, 19 September 2014

டிப்ளமோ படித்தவர்களுக்கு கெயில் நிறுவனத்தில் பணி

புதுதில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான கெயில் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 81 குருப் 'சி' போர்மென் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: போர்மேன் (மெக்கானிக்கல்)
காலியிடங்கள்: 28
சம்பளம்: மாதம் ரூ.14,500 - 36,000.
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் மெக்கானிக்கல், புரொடக்சன், புரொடக்சன் மற்றும் இன்டஸ்ட்ரியல், மேனுபேக்சரிங், மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமொபைல் போன்ற துறைகளில் டிப்ளமோ முடித்து சம்பந்தப்பட்ட துறையில் 2 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 10.09.2014 தேதியின்படி 32க்குள் இருக்க வேண்டும்.

பணி: போர்மேன் (எலக்ட்ரிக்கல்)
காலியிடங்கள்: 28
சம்பளம்: மாதம் ரூ.14,500 - 36,000.
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற ஏதாவதொரு துறையில் டிப்ளமோ முடித்து சம்மந்தப்பட்ட துறையில்
2 வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 10.09.2014 தேதியின்படி 32க்குள் இருக்க வேண்டும்.

பணி: போர்மேன் (இன்ஸ்ட்ருமென்டேசன்)
காலியிடங்கள்: 13
சம்பளம்: மாதம் ரூ.14,500 - 36,000.
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் இன்ஸ்ட்ருமென்டேசன், இன்ஸ்ட்ருமென்டேசன் மற்றும் கன்ட்ரோல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேசன், எலக்ட்ரிக்கல் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேசன், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகளில் டிப்ளமோ முடித்து சம்பந்தப்பட்ட துறையில் 2 வருடம்
முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 10.09.2014 தேதியின்படி 32க்குள் இருக்க வேண்டும்.

பணி: போர்மேன் (டெலிகாம் மற்றும் டெலிமெட்ரி)
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.14,500 - 36,000.
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலி கம்யூனிகேசன், டெலி கம்யூனிகேசன், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் மற்றும் டெலி கம்யூனிகேசன் போன்ற துறைகளில் டிப்ளமோ முடித்து சம்பந்தப்பட்ட துறையில் 2 வருடங்கள்
முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 10.09.2014 தேதியின்படி 32க்குள் இருக்க வேண்டும்.

பணி: ஜூனியர் சூப்பரின்டெண்டென்ட்
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.14,500 - 36,000.
தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று பெர்சனல் மேனேஜ்மென்ட், தொழில் உறவுகள் ஆகிய துறைகளில் டிப்ளமோ மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 2 வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை பொது மற்றும் ஓபிசி பிரிவினர் 'GAIL (INDIA)' என்ற பெயரில் புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் டிடி அல்லது போஸ்டல்
ஆர்டராக செலுத்த வேண்டும். எஸ்சி., எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
DEPUTY MANAGER (HRD), GAIL (India Limited),
GAIL Bhawan, Bhikaiji Cama Place,
R.K. PURAM,
NEWDELHI 110066.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.09.2014.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் மற்றும் தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.gailonline.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Monday, 15 September 2014

பட்டதாரிகளுக்கு கெயில் நிறுவனத்தில் அதிகாரி பணி

மகாரத்னா பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகவும் இந்தியாவின் முன்னணி நேச்சுரல் கேஸ் கம்பெனியான கெயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 09 Officer பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: GAIL India Ltd
காலியிடங்களின் எண்ணிக்கை: 09
பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1 அலுவலர் (நூலகம்) - 01
2 அதிகாரி (ஆட்சி மொழி) - 04
3 அலுவலர் (ஆய்வகம்) - 04
சம்பளம்: மாதம் ரூ 20.600. 46.500
கல்வித்தகுதி: ஏதாவதொரு பிரவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.gailonline.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.09.2014
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு http://www.gailonline.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Thursday, 4 September 2014

கெயில் நிறுவனத்தில் ஃபோர்மேன் பணி

கேஸ் அத்தாரிட்டி இந்தியா லிமிடெட் (GAIL) நிறுவனத்தில் காலியாக உள்ள  Group C Non-Executive பணியிடங்களான Foreman மற்றும்  Junior Superintendents போன்ற 81 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நாட்டின் எந்த மையத்திலும் பணியமர்த்தப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காலியிடங்கள்: 81
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
பணி: Foreman (Mechanical)
காலியிடங்கள்: 28
தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: Foreman (Electrical)
காலியிடங்கள்: 28
தகுதி: மின் பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்து குறைந்தபட்சம் இரண்டு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Foreman (Instrumentation)
காலியிடங்கள்: 13
தகுதி: இன்ஸ்ட்ரூமென்டேஷன் பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்து இரண்டு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Foreman (Telecom and Telemetry)
காலியிடங்கள்: 10
தகுதி: தொலைத்தொடர்பு அல்லது தொலைக்கணிப்பு பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்து குறைந்தபட்சம் இரண்டு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Junior Superintendent (HR)
காலியிடங்கள்: 02
சம்பளம்: ரூ. 14,500 - 36,000
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் செயல்திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.09.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.gailonline.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Friday, 22 August 2014

பி.இ பட்டதாரிகளுக்கு கெயில் நிறுவனத்தில் பொறியாளர் பணி

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் GAIL நிறுவனத்தில் காலியாக உள்ள  பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Senior Engineer (Chemical-PC Operation)
காலியிடங்கள்: 20
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500
வயதுவரம்பு: 25.08.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: கெமிக்கல், பெட்ரோகெமிக்கல், கெமிக்கல் டெக்னாலஜி, பெட்ரோ கெமிக்கல் டெக்னாலஜி பிரிவில் 65 சதவிகித மதிப்பெண்களுடன் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: பெட்ரோ கெமிக்கல் பிளாண்ட், ரிஃபைனரி, பெர்டிலைசர் பிளாண்ட்களில் சம்மந்தப்பட்ட பிரிவில் ஒரு வருட அனுபவத்தை பெற்றிருக்க வேண்டும்.

பணி: Senior Engineer (Mechanical - PC O & M)
காலியிடங்கள்: 08
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500
வயதுவரம்பு: 25.08.2014 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மெக்கானிக்கல், புரடக்சன் மற்றும் இண்டஸ்ட்ரியல், உற்பத்தி, மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமொபைல் போன்ற ஏதாவதொரு துறையில் 65 சதவிகித மதிப்பெண்களுடன் பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: பெட்ரோ கெமிக்கல் பிளாண்ட், ரிஃபைனரி, பெர்டிலைசர் பிளாண்ட்களில் சம்மந்தப்பட்ட பணியில் ஒரு வருட அனுபம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Senior Engineer (Electrical - PC O & M)
காலியிடங்கள்: 08
சம்பளம்: மாதம் ரூ.24,000 - 50,500
வயதுவரம்பு: 25.08.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: பெட்ரோ கெமிக்கல் பிளாண்ட், ரிஃபைனரி, பெர்டிலைசர் பிளாண்ட்களில் சம்மந்தப்பட்ட பணியில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Senior Engineer (Instrumentation - PC O & M)
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500
வயதுவரம்பு: 25.08.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: இன்ஸ்ட்ரூமென்டேஷன், இன்ஸ்ட்ரூமென்டேஷன் & கண்ட்ரோல், எலக்ட்ரானிக்ஸ் & இன்ஸ்ட்ரூமென்டேஷன், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: பெட்ரோ கெமிக்கல் பிளாண்ட், ரிஃபைனரி, பெர்டிலைசர் பிளாண்ட்களில் சம்மந்தப்பட்ட பணியில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Senior Engineer (Mechanical - Pipeline O & M)
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.24,000 - 50,500
வயதுவரம்பு: 25.08.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மெக்கானிக்கல், புரடக்ஷன், புரடக்ஷன் & இண்டஸ்ட்ரியல், மேனுபேக்சரிங், மெக்கானிக்கல் & ஆட்டோமொபைல் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: சம்மந்தப்பட்ட பணியில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.